#பழுவேட்டரையர் #திருபஞ்சலி

திருபஞ்சலி என்று அழைக்கபடும் பதஞ்சலி சித்தரால் வணங்கபட்ட திரு நீலிவனேச்சவரர் ஆலயம் . திருச்சி மணச்சநல்லூரில் இருந்து 8 கீமீ தொலைவில் உள்ள இந்த ஆலயம் திருமாவளவன் எனும் முதலாம் கரிகாலன் சோழனால் எழுப்பட்டு மும்முடிசோழ சக்கரவர்த்திகள் சிவபாதசேகரனார் ஐயன் இராசராசசோழனால் புணரமைப்பு செய்யபட்டு அதிவீரபயங்கரண் முதலாம் இராசேந்திரசோழனால் வழிபாடுகள் செய்யபட்ட தலமாகும். கட்டிடக்கலை காண கண்கோடிவேண்டும். இதிகாசபடி எமதர்மணுக்கு இங்கு மீண்டும் உயிர் கொடுக்கபடுகிறது ஈசனால் அதாவது சாபவிமோசனம். தருவிக்கபட்டபடங்களை சற்றே நோக்கினால் கட்டிடக்கலை அமைப்பு முறை விளங்கும். சோழம்வாழியவே !சோழம்வாழியவே !

வெற்றிவேல்் வீரவேல்!

வெற்றிவேல்் வீரவேல்!

வெற்றிவேல்் வீரவேல்!

என்றும் அன்புடன்

அர.க.விக்கிரம கர்ண பழுவேட்டரையர்