ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை ஒட்டி நடத்தப்பட்ட அந்த மாமன்னன் குறித்து சுவாரஸ்யமான கருத்துப்பதிவு… (பங்கேற்றவர்கள் சோழர்கள் வரலாறுகளை ஆய்வு செய்யும் பொறியாளர் விக்கிரம கர்ணன், முனைவர் சண்முக செல்வகணபதி , கவிஞர் நாச்சிமுத்து, தொல்லியல் நிபுணர் முனைவர் தென்னன் மெய்மன்)